
திருநங்கைகளுக்கு வேலை வாய்ப்பு அளிக்க விரும்புபவர்கள் இந்த இணையத்தளத்தின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.
திருநங்கைகளின் மிகப்பெரிய வாழ்வாதார பிரச்னையாக இருப்பது வேலைவாய்ப்பின்மையாகும். சமூகத்தில் அத்தனை தளங்களிலும் அவர்களுக்கு வேலை மறுக்கப்பட்டு வந்திருக்கிறது.