MarriageProfiles?????????

Mail

English Version

Thirunangai.netThirunangai.com

திருநங்கை என்றால் மரியாதைக்குரிய பெண் என்ற அர்த்தமாகும். மாற்றுப்பாலினப்பெண் என்றும் அரவானி என்றும் அழைக்கப்படுகிற திருநங்கைகளின் வாழ்க்கை பெரும்பாலும் அன்பற்ற ஒரு வாழ்க்கையாகும். தனக்கென ஒரு துணை, தன் மீது அன்பு செலுத்துவதற்கும் தன் வாழக்கையில் கடைசிவரை தன்னோடு துணையாக இருந்து தோள்கொடுக்க ஒரு ஆண் அவர்களுடன என்று் கடைசிவரை யாரும் அவரகளுக்கு இல்லை. உண்மையான காதலும் பாசமும் சிலருக்கே அமைகிறது. அதுவும் நிலையற்ற ஒரு தற்காலிக பந்தமாய்தான் அமைகிறது.

திருநங்கைகளை வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்ள ஆண்கள் முன்வரவேண்டும். அதற்காகத்தான் இந்த திருநங்கை திருமண வலைத்தளம். இதில் திருமணம் செய்துகொள்ள விரும்பும் திருநங்கைகள் பற்றிய தகவல் தரப்படுகிறது. திருநங்கைகளை திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண்கள் இந்த வலைத்தளத்தில் பதிவு செய்துகொள்ளவேண்டும். திருநங்கைகளை ஆண்கள் திருமணம் செய்வது பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களுக்கு எழுதி அனுப்புங்கள்.

தங்கள் கருத்து:

Powered by thesitewizard.com
 

முதல் பக்கம்